Page 30 of 41
”அப்படியா” என கூறிக்கொண்டே எழுந்து வந்தாள் அவனிடம்
”நீ எதுக்கு என்கிட்ட வர்ற இவ்ளோ நேரம் தூரமாதானே இருந்த தள்ளி போ”
”அட ரொம்பதான் என்னவோ உங்ககிட்ட எந்த பொண்ணையும் பழக விட்டதில்லையா”
”என் கிட்ட எந்த பொண்ணும் வந்ததில்லை”
”வந்திருந்தா”
”வந்தாலும் நான் போ ... என நினைத்தவள் அவனிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன”
”இப்ப நீ ஒண்ணும் என் கிட்ட வரவேணாம் நான் மாலை கழட்டினதும் வந்தா போதும்” என கூறிவிட்டு சென்றே விட்டான்.