Page 7 of 41
சம்பாதிப்பேன் அண்ணா” என சொல்ல அதைக்கேட்ட வசீக்கு பெருமையாக இருந்தது தன் தம்பியை நினைத்து அவன் மீண்டும் அத்தனை பேரையும் பார்த்துவிட்டு
”மாதவனை பார்த்து கத்துக்குங்க பரம்பரை சொத்தை வெச்சி அதுல லாபம் சம்பாதிக்காம தன் படிப்பை வெச்சி முன்னுக்கு போறேன்னு சொல்றான், அதே மாதிரி எனக்கும் திறமையிருக்கு இத்தனை வருஷ அனுபவம் என்னை வாழ வைக்கும், என்னாலயும் என் மனைவி
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பண்றேன் உங்களுக்கென்ன வந்தது” என்றான் வசீ
”தாராளமா செலவு பண்ணிக்க ஆனா யார் வீட்டு பணத்தை எடுத்து யாருக்கு கொடுப்ப உனக்குன்னு எதுவுமே இல்லை வசீ ஏதோ இந்த வீட்டு பையன்கறதால வேளா வேளைக்கு