Page 5 of 5
“லெட்ஸ் ஹாவ் அ டீல். தினமும் டைம் கிடைக்கும் போது நாம போன்ல ஆர் மெசேஜ் வழியா டச் வச்சுப்போம். என் நம்பர் சொல்றேன் ஸ்டோர் செய்துக்கோங்க“ – கேள்வி எதுவும் கேட்காமல் பிரணய் சொன்ன நம்பரை தன்னுடைய மொபைலில் ஸ்டோர் செய்துக் கொண்டாள் அமுதவள்ளி.
“ஒரு மிஸ்ட் கால் கொடுங்க. நானும் உங்க நம்பரை சேவ் செய்துக்குறேன்” – பிரணய்.
“ஷுயர்” – அமுதவள்ளி பிரணயின் எண்ணை அழைத்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...