Page 2 of 18
இந்த மாதிரி வாகன நெரிசலில் மாட்டி கொண்டு அவஷ்தை பட்டு அலுவலகத்துக்கு டென்ஷனோடு செல்ல தேவையில்லை.. என்னுடைய அனைத்து அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் ஒரே இடத்தில் வந்துவிடும்..
அலுவலகங்களில் வேலை செய்பவர்களும் அங்கேயே தங்கிக் கொள்ளும் வகையில் குவாட்டர்ஸ் அமைத்து தரவேண்டும்.. எந்த ஒரு தேவைக்கும் அந்த டவுன்ஷிப் ஐ விட்டு வெளியில் செல்லக்கூடாது..
வோர்ல்டு லயே நம்பர
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்ச் கூட நகராமல் அதே இடத்தில் எல்லா கார்களும் நின்ற வண்ணம் இருக்க ஆனால் ஒவ்வொரு காரிலிருந்து மற்றவர்களை முன்னே நகரச் சொல்லி அடித்த ஹார்ன் ஒலி மட்டும் அந்த பகுதியையே ஒலிமயமாக்கி கொண்டிருந்தது..