Page 14 of 18
இவனிடம் கவனமாக பேச வேண்டும்.. “ என்று தன்னைத்தானே நொந்து கொண்டவள்
“ஆங்... நினைப்புதான்...சரி.. அந்த டாபிக் இப்ப வேண்டாம்..
நீங்க சொன்னதும் இதுவே என் கட்டளை; என் கட்டளையே சாசனம் என்று பெருசா கட்டளை இட்டதும் அதுக்கு அடி பணிந்து ஓடி வந்து உங்க காலை தொட்டு கும்பிட்டு கண்ணில் ஒற்றிக்கொள்ள நான் ஒன்னும் உங்க எம்ப்ளாயி கிடையாது..
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தினான் துஷ்யந்த்...
“இப்ப என்னவாம்.. ? “ என்று மனதுக்குள் பொருமியவள் அவளும் திரும்பாமல் தலையை மட்டும் பக்கவாட்டில் திருப்பி என்ன என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க,