Page 19 of 20
அவளின் முகமாற்றத்தை கண்டவன் அவளிடம்
”உத்ரா இந்தா உனக்காக நான் இதை வாங்கிட்டு வந்தேன்” என ஒரு பையை நீட்ட அவளும் ஆவலாக அதை வாங்கி பார்த்தாள். உள்ளே ஒரு சேலை இருக்கவும் அதை எடுத்து பிரித்து பார்த்து சந்தோஷப்பட்டாள்.
”ஆ மாமா இது ரொம்ப நல்லாயிருக்கு சூப்பரா இருக்கு எனக்கேவா”
”உனக்குத ... கீழே இறக்கிவிட்டு உள்ளே வந்தவன் உத்ராவை தேடினான்
This story is now available on Chillzee KiMo.
...
”உத்ரா எங்க இருக்க இன்னுமா சேலை கட்டற”
”ஆயிடுச்சி மாமா உள்ள வாங்க” என கூப்பிடவும்