(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

எடுத்துக்கொண்டாயா என்றார் பிரதாபன்..

எஸ்... எஸ்.. போகலாம் என்றவன் ஒன் மினிட் என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றான். 

குயிலி... நான் திரும்பி வந்ததும் நிச்சயம் உன்னை பார்க்க வருவேன். ஏனோ உன்னை பார்க்க வேண்டும் போல இருக்கிறது. அன்றைக்கு உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும் தான். ஆனால்..... என்று ஏதோ சொல்ல வந்தவன் அனைத்தையும் தனக்குள் புதைத்துக் கொண்டு மிஸ் யூ குள்ள வாத்து... லவ் யூ மை டியர் என்று வாய் விட்டு சொல்லி விட்டு பிரதாபன் உடன் கப்பல் ஏறுவதற்காக சென்றான்.

அவன் கூறிய வார்த்தைகள் பெண்ணவளுக்கும் கேட்டு விட்டது போல... அவளது முகத்தில் ஒரு வித அமைதி பரவ முழுவதும் மயங்கினாள்.

அவளருகில் இருந்தவனோ அந்த பைலில் இருந்த தகவல்களை யாருக்கோ அனுப்பி கொண்டு இருந்தான்.

திரும்பி வந்து உன்னை சந்திப்பேன் என்ற எண்ணத்தோடு கடந்து செல்லும் ராகவ் திரும்ப வருவானா?.. தன்னுடைய கடந்த காலத்தை அறிந்து கொள்வானா?... குயிலி யின் நிலை என்னவாகும்?... ஆசிர்வாதம் தாத்தா என்ன ஆனார்?... பிரதாபனின் திட்டம் வெற்றி பெறுமா?.... பார்க்கலாம். 

தொடரும்

Go to Unakkaagave uyir vazhgiren story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

21 comments

  • Thatha unga mela payangara kobama irukaram.. aabathu varumnu therincha neenga kaapathalanu... Unga virupapadi kuyilia missing a irunthu thookiyachu but yaru ula vara porangalo therila... Enaenamo nadaku... Nalatha nadakanu parpom... :thnkx: Thank you dear Jo..
  • Ramu ena anarunu ketkama vittutingale ji 😂 thatha kk avalo solliyum kottaiya vittutare facepalm hope he will remain safe.....kullavathu kk propose panura time ah boss idhu anyway your proposal reached the destiny 😍😍😍<br />Interesting update jeba ma'am 👏👏👏👏👏👏 kuyili-i releive panurenu sonnadhu idhu thano 😈 waiting to see what happens next.<br />Thank you.
  • Sema thrilling episode Ma’m ! Ippadi rendu perum maatikitaangale. Hope Karthick understands his true self. Who is going to rescue aasirvartham Thatha ? What happened to Ramu - Karthick’s Dad ? Lot of questions.. waiting for next epi.
  • Hi Jo... New scl la 8th std la kuzhali join seitha madri story start seia ninaichen.. but antha 8th std engira word a miss paniten pola... Sorry... 8th std join seitha .. so next 4yrs la 12th completed.. ok va
  • Ohhh suspense thaangala sis.... seekiram nexxt epi kudunga.. story mudiyara mathiri iruku.. good creativity nice flow... all the best
  • ஹீரோ என்ட்ரி இருக்கா இல்லை ஒன்லி ஹீரோயின் ஸ்டோரியானு பார்க்கலாம் சார். இப்போ எல்லாம் ஹீரோயின் கூட கலக்குறாங்க... ரொம்ப நன்றி சார்..
  • ஒரு ஹீரோ ஏமாறலாம், ஆனா இவ்ளோ பெரிய மாங்காவா இருக்க கூடாது. முட்டாப்பய

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.