Page 5 of 5
“என்னமா ஒரு வருஷமா... அது வரைக்கும் அப்பாக்கு லீவ் கிடைக்குமா... வேலைக்கு போகாம எப்படிம்மா சமாளிக்க போறோம்...”
“தெரியலடி எதையுமே யோசிக்க முடியலை... அப்பா மொதல்ல பொழைச்சு வந்தா போறும்ன்னு இருந்தது... இனிதான் அடுத்து என்ன பண்ணனும்ன்னு யோசிக்கணும்... கண்டிப்பா அடுத்து ஒரு வருஷம் ஆபீஸ் போக முடியாது... பணத்துக்கு என்ன பண்ணன்னு பார்க்கணும்....”
சியாமளா சொல்ல கவலையுடன் கேட்டுக்கொண்டிருந்தாள் மைத்தி... குடும்பத் தலைவர் படுத்த படுக்கையாக இருக்க இனி மைத்தியின் கனவு என்னாகும்...
தொடரும்
Next episode will be published on 25th Nov. This series is updated weekly on Wednesday mornings.