Page 9 of 29
அவளை சீட்டில் அமர வைத்தவன் சுற்றி முற்றி பார்த்தான் சக்தியையும் வேணியையும் தேடி கண்டுபிடித்தான்.
சக்தி வேண்டுமென்றே கூட்டமில்லாத படமாக பார்த்து ஓரமான சீட்டில் வேணியை அமர வைத்து அவளுடன் கொஞ்சிக் கொண்டிருந்தான். அதை பார்த்த பார்த்திபன் நிம்மதியாக அமர்ந்து கொள்ள படமும் ஆரம்பித்தது பார்த்திபன் படத்தை பார்க்காமல் சக்தியையே பார்த்துக் கொண்டிருந்தான் ... ப்படி விட்டு செல்வது என நினைத்தவன் அவளிடம் கோபமாக
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன நீ இப்படி பேசற அவங்க பண்றது தப்பில்லை. இப்படி பொது இடத்தில இந்த மாதிரி செய்தா நல்லாவாயிருக்கும்”