Page 8 of 29
அத்தையை திட்டினதால அத்தையும் கோச்சிகிட்டு அவரோட அண்ணன் கிட்ட போய்டுச்சி ஏகப்பட்ட கோபத்தில இருப்பாரு இப்ப வேணியும் அவமானப்பட்டாள்ன்னு வை கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்திட்டு வேற யாருக்காவது வேணியை கட்டி வைப்பாரு பாட்டி” என கூறவும்
”சரியான யோசனைடா ஆனா உனக்கு பூஜை இருக்குல்ல”
”இருக்கு பாட்டி சீக்கிரமா போய்ட்டு வந்துடறே ... வன்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ நீ அப்படி புரிஞ்சிக்கிட்டியா சரி சரி” என சொல்லியபடியே அவளுடன் கதைகளை பேசிக்கொண்டே தியேட்டரை அடைந்தவன் டிக்கெட்டுடன் பால்கனி சீட்டுக்கு சென்றான்