Page 20 of 30
மனசுக்குள் மின்னலென யோசனை ஓட, நந்தினியின் முகத்தை கைகளில் ஏந்தினான்...
“நான்ட்ஸ்... எனக்கு பொண்ணுங்க மேல இன்ட்ரஸ்ட் வந்ததே கிடையாது... எப்போவுமே கிடையாது... முதல் முறையா குரல்ல மிரட்டியே என்னை இரண்டு தடவை பார்க்கக் வச்சது நீ தான்...
இப்போ, உன் மனசில இருக்க பதட்டம் எனக்குப் புரியுது... நான் உன் எஸ்.கே நான்ட்ஸ்... உன் மனசுல இருக்க எஸ்.கே... உன் அம்மா, அப்பா,
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் நெற்றியில் முத்தமிட்டான்...
அவளின் தூக்கத்தை கலைக்காமல் கையை அவள் மேலே போட்டு அணைத்துக் கொண்டான்...
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளை... சீராக வந்த அவளின் சுவாசத்தை ரசித்துக்