Page 6 of 30
“என்ன அஸ்வினி நீங்களும்...” என முழு வாக்கியமாக இல்லாமல் சொன்னாள் நந்தினி..
“உங்க இரண்டுப் பேர் லவ் ஸ்டோரி... கேட்க, கேட்க, பார்க்க, பார்க்க எனக்கும் அலுக்கவே மாட்டேங்குது... என்ன செய்றது... சரி, நான் உனக்கு ஹெல்ப் செய்லாம்னு பார்த்தாலும் அவன் தான் இன்னைக்கே கிளம்பனும்னு சொல்றானே... இரண்டு வாரம் தங்கப் போறீங்கன்னு சொன்னான்...”
“எங்கேப் போறோம் அஸ்வினி, உங்களு
...
This story is now available on Chillzee KiMo.
...
ு,
“பார்த்து நடந்துக்கோன்னு சொன்னீங்க...”
“அது சரி...!!!!! அதை நான் சொல்லி அரை மணி நேரம் ஆச்சு... இன்னைக்கு உன் கிட்டயும் எதை பேசினாலும் வேஸ்ட்ன்னு புரியுது... நீ ரெஸ்ட் எடு...”