Page 17 of 28
தேர்ந்தெடுத்தீங்க.” என அவர் கேட்கவும் தாத்தா மெதுவாகப் பேசினார்
”எனக்கு அனுபவம் அதிகம், இப்ப இருக்கற உங்க பையன்களை வைச்சே பிற்காலத்தில அவங்க எப்படி வருவாங்கன்னு என்னால கணிக்க முடியும். இதோ இருக்கானே வெங்கியோட பையன் அபிராம் அவன் ஒரு சோம்பேறி சின்ன குழந்தையிலிருந்து இப்ப வரைக்கும் நான் பார்க்கறேன் ஒரே இடத்தில உட்கார்ந்து இ ... ஹரிஹரனுக்கு போய் சேரும்
This story is now available on Chillzee KiMo.
...
“நெசவு நெய்யுற தறி கொட்டகைகள் இருக்கு துணிக்கடையிருக்கு ஊருக்குள்ள நிறைய வீடுகள் இருக்கு”