Page 21 of 28
அவனுடைய சமையல் எந்தளவிற்கு புகழ் பெற்றதோ அதற்கு சமமாக அவன் நெய்யும் பட்டுபுடவையை பற்றி மக்கள் பேசுவார்கள்.
ஹரிஹரன் பார்க்க வெண்ணெய் நிறத்தில் இருப்பவன் சமையல் செய்வது, நெசவு நெய்வது என தன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்தான். தினமும் நெய்யும் பாலுமாக சாப்பிட்டு சாப்பிட்டு அவன் தேகத்தில் மினுமினுப்பு எப்போதும் இருக்கும் <
...
This story is now available on Chillzee KiMo.
...
நல்ல நாள் அன்னிக்கு பௌர்ணமி வேற, அதனால அதை நல்லதா நினைச்சிட்டு அமைதியா இருங்க அபசகுணத்தை பத்தி பேசாதீங்க நம்ம தெருவுல சாவு நடந்திருக்கு போய் பார்த்துட்டு வரலாம் அவங்க வந்தாலும் வரட்டும்