Page 22 of 28
நம்ம சொந்தக்காரங்க வீட்டுக்கு ஏற்கனவே அவங்க குடும்பத்திலிருந்து பொண்ணு கொடுத்து இருக்கிறாங்க அதனால அவங்களும் நமக்கு சொந்தக்காரங்கதான். அதனால அவங்க வீட்டு சாவுக்கு வந்ததா கேட்கறவங்க கிட்ட சொல்லிடுங்க வேற எதையும் சொல்ல வேணாம் ஏன்னா பையன்தான் பொண்ணு வீட்டுக்கு போய் பொண்ணை பார்க்கனும் இங்க அப்படியில்லாம வித்தியாசமா நடக்குது அதுக்கு காரணமும் இருக்கு அதை நான் ... காட்டிட்டு வரலாம்
This story is now available on Chillzee KiMo.
...
“நீங்க போங்க நான் வரலை”
”எல்லாரும் போறாங்கடா நீ மட்டும் வரலைன்னா எப்படி சீக்கிரமா சாவை பார்த்துட்டு குளிச்சிட்டு ரெடியாயிடு”