Page 25 of 28
”அதுக்கில்லை தீப்தி நீ செய்ற வேலைக்கு இங்க நல்ல ஐடியா கிடைக்கும்” என்றாள் வாணி
”என்னம்மா சொல்றீங்க”
“இந்த வீட்ல பட்டு புடவை நெய்யறாங்க, விக்கறாங்க, நிறைய டிசைன்ஸ் இருக்கும் நீதானே புது டிசைன் வேணும்னு கத்தின இருக்கற நாள்ல இதையாவது கத்துக்க அவங்க உனக்கு சொல்லித் தருவாங்க மாடர்ன் ட்ரஸ்லயும ... an>அவளிடம் வந்த வாணி ஏதோ பேச அவளும் தன் தாயுடன் ஒட்டிக் கொண்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
”பொண்ணு பார்க்க ரொம்ப அழகாதான் இருக்கா பரவாயில்ல தாத்தா செலக்ஷன் கூட