Page 27 of 28
”இதப்பாரு ஹரி இது நல்லாயில்லை பேச்சு பேச்சா இருக்கட்டும் 4 பேரும் ட்ரை பண்ணலாம் 2 பொண்ணுங்க கிடைச்சா ஓகே தானே”
“ட்ரை பண்றீங்களா முடியாது நான்தான் சொன்னேன்ல அந்த பொண்ணு எனக்குத்தான்னு” என ஹரி உறுதியாக சொல்ல
“அதை அவள் சொல்லட்டும் நீயா முடிவு எடுக்காத சரியா” என பாலா கோபமாக சொல் ... ுவென விழித்தான். பாலாவும் வேட்டி சட்டையில் இருந்தான் அவன் முகத்தில் ஒரு அதிகார தோரணை தெரிந்தது.
ஹரியை பார்த்தார் அவன் முகத்தில் ஒரு புன்னகை இருந்தாலும் அவனை ஏற இறங்க பார்த்தார்.
This story is now available on Chillzee KiMo.
...