Page 23 of 28
“ஏன்”
“பொண்ணு வீட்டுக்காரங்க வராங்கடா அவங்க முன்னாடி நீ ஜம்முன்னு இருக்க வேணாமா”
“எனக்கா கல்யாணம் என்னை பார்க்கவா பொண்ணு வருது”
“அந்த பொண்ணுக்கு உங்க 4 பேர்ல யாரை பிடிச்சாலும் சரி கல்யாணம் செஞ்சி வைச்சிடலாம்னு அப்பா சொல்றாருடா”
“பிடிக்கலைன்னா”
“இப்படி ... span>ஞாபகம் இருக்குடா இருந்தாலும் சைட் அடிக்கறதில தப்பில்லையே
This story is now available on Chillzee KiMo.
...
”பொண்ணு இறங்கவே மாட்டேங்குது டாக்டர் மட்டும் தாத்தாவோட வெளிய நின்னு பேசறாரு.