Page 26 of 28
நல்லாதான் இருக்கு” என்றான்
”இல்லாமயா இந்த இடத்தை சரின்னு சொல்லியிருப்பாரு” என்றான் வரதன்
”நாம சரின்னு சொன்னா போதாது நம்மள்ல 4 பேர்ல ஒருத்தனை அந்த பொண்ணு சரின்னு சொல்லனும் அதான் விசயமே” என்றான் பாலா
”அலையாதீங்கடா எப்பவுமே பொண்ணுங்களை ஆம்பளைங்கதான் சூஸ் பண ... கா
This story is now available on Chillzee KiMo.
...
“எனக்கு அவகிட்ட எது புடிச்சிருக்குன்னு நான் ஏன் சொல்லனும் நான் முடிவு பண்ணிட்டேன். என் ஆளு பக்கம் நீங்க யாரும் வராதீங்க” என்றான் கோபமாக