Page 18 of 28
”ம் அதையெல்லாம் நீங்க சரிக்கு சரியா பிரிச்சி பத்திரத்தை தயார் செஞ்சி கொண்டு வாங்க நான் கையெழுத்து போடறேன்”
”அண்ணதானம் செய்ய உங்களுக்கு பணம் தேவைப்படாதா”
“ஆமாம் தேவைப்படும் எனக்குன்னு இந்த வீடு இருக்கு நான் அன்னதானம் செய்றதுக்காக கோயில் கமிட்டியை சேர்ந்தவங்க எனக்கு 3 கோயில்களை பிரிச்சி கொடுத்திருக்கிறாங்க, அந்த ... pan>பிரச்சனையில்ல
This story is now available on Chillzee KiMo.
...
இந்த வீட்டையும் அன்னதான சேவைக்காக நான் மாத்தப்போறேன் இதோ இந்த வீட்டு முற்றத்திலதான் சமையல் செய்யப்போறேன். இங்கிருந்துதான் உணவுகள் கோயிலுக்கு போயி