Page 2 of 28
வாணி. அவள் அழகில் முக்கால்வாசி வாடகைக்கு எடுத்து பிறந்தாள் தீப்தி. இன்றளவும் தாயின் அழகில் போட்டியிட முடியாமல் அடிக்கடி பொறாமைபடுவாள்.
”நான் இந்த இடத்தில செல்பி எடுக்கப்போறேன்மா” என தீப்தி தனது புது மாடல் போனுடன் வியூ பார்த்தாள்.
”செல்பியா இது சூசைட் பாயின்ட் செல்பி எடுக்கறேன்னு பள்ளத்து ... ம், அவன் பணக்காரனா இருந்தாலும் சரி பிச்சைக்காரனா இருந்தாலும் சரி எனக்கு பிடிச்சாதான் கல்யாணம் நான் முடிவு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்கப்பா
This story is now available on Chillzee KiMo.
...