Page 10 of 28
அவளை பத்திரமா பார்த்துக்க” என சொல்லிவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார்.
குளித்து முடித்து அழகாக புடவையில் வெளியே வந்து நின்றாள் லஷ்மி. தீப்தியை விட லஷ்மிக்கு இந்த புடவை கச்சிதமாக பொருந்தியிருந்தது. மாடர்னாக தைத்த ஜாக்கெட் அவளுக்கு சிக்கென இருந்தது. புடவை வேறு கண்ணாடி போல உடம்பை வெளிக்காட்டியது அதை அவள் நேர்த் ... ிட மாட்டோம் நீயும் எனக்கு இன்னொரு பேத்திதான் என் கூட இரும்மா, நான் உன்னை பத்திரமா பார்த்துக்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...