Page 6 of 7
மொபைலும் ரீச்சபிலா இல்லை. உங்களை அவர் கான்டாக்ட் செய்தா உடனே என் கிட்ட பேச சொல்லுங்க”
ப்ரியம்வதா மீண்டும் தலையை மட்டும் ஆட்டி விட்டு எழுந்து நடந்தாள்.
இவர்கள் நினைப்பது போல அவள் கண் மூடித்தனமாக வினாயக்கை நம்பவில்லை. அவளுக்கு அவனைத் தெரியும். நன்றாகத் தெரியும்!!!
ஐஸ்வர்யா அவனை நாய், பூனை என்றெல்லாம் பேசிய பேச்சிற்கு பிறகு கூட ப்ரியம்வதா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓகே தேன். வினாயக்கை அரெஸ்ட் செய்திருப்பேன்னு சொன்னீங்களே அதனால கேட்குறேன். ஏதாவது ப்ரூஃப் கிடைச்சிருச்சா?”
“லாஜிக்கலா யோசிங்க சக்தி. அந்த சந்திரமௌலிக்கும் வினாயக்குக்கும் ஏற்கனவே தகராறு