Page 4 of 7
இன்ஸ்டிடியூஷன் எல்லாம் வச்சிருக்காங்க தெரியுமா?”
வினாயக் இப்போது அதிர்ந்து போயிருந்தான். அவனை பைத்தியம் என்றா இவள் சொல்கிறாள்?
“ஹெலோ! மைன்ட் யுவர் வோர்ட்ஸ்” – வினாயக்கிடம் முதல் முறையாக கோபம் வெளிப்பட்டது.
“நீங்க முதலல் உங்க ஆக்ஷன்ஸ் எல்லாத்தையும் மைன்ட் செய்ங்க. நாய்க்குட்டி, பூனைக்குட்டிக்கு எல்லாம் போடுற மாதிரி ஜிபிஎஸ் டிவைஸ் இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்த்துப்பாங்க. நீங்க வாங்க. அவ வீட்டுல இருந்து ரெஸ்ட் எடுக்கட்டும்” – ஸ்ரீனிவாஸ்
ஐஸ்வர்யா எதுவும் பேசாமல் வீட்டுக்குள் திரும்பி நடந்தாள். ராகுல் வேறு வழி இல்லாமல் ஸ்ரீனிவாசுடன் சென்றான்.