Page 8 of 31
சொன்னது அங்க பாரு உன் பாட்டியும் உன் பொண்டாட்டியும் எப்படி அவன்கிட்ட விழுந்து விழுந்து பேசறாங்கன்னா டேய் இவன் வேணாம்டா, இவன் நமக்கு வேணாம் இவனால இந்த ரெண்டு பொம்பளைங்களும் நம்மள விட்டுட்டு போய்டுவாங்கன்னு நினைக்கிறேன் எதையாவது செய்டா வசீ” என ரகசியமாக கூற அதை கேட்ட வசீ அதிர்ந்தே போய்விட்டான்.
”அய்யோ என் நிலைமையே இங்க மோசமா இருக்கு இதுல தாத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ராம் சொன்ன ஐடியா ரொம்ப பிடிச்சிருக்கு, எப்படியும் என் பையன்களால அந்த 2 மில்லையும் நடத்த முடியாம போயிடும் அப்ப நீ தாராளமா அந்த மில்லை விலைக்கு வாங்கிக்க அப்படி வாங்கறதுக்கு உனக்கு