Page 36 of 42
செய்திருந்தாள் மந்தாகினி.. தங்கள் அலுவலகத்தில் பணி புரியும் ரிசப்ஷனிஸ்ட் மற்றும் இன்னும் இரண்டு நபர்களை உடன் வைத்துக் கொண்டு பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்குமாய் சில விளையாட்டுகளை ஏற்பாடு செய்திருந்தாள்..
அதை அவளே முன்னின்று நடத்த அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் உற்சாகமாக அந்த விளையாட்டுகளில் கலந்து கொண்டனர்.. அதன்பின் பப்பே முறையில் உணவு ஆரம்பிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்திலும் இன்னுமாய் நிலை தடுமாறி போனான்..
நொடிக் கொரு தரம் அவன் பார்வை அவளை தழுவிச் சென்றது.. மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அவன் பார்வை மட்டும் தன்னவளை தேடி வந்து தழுவி சென்றது..