Page 31 of 42
கொண்டவன்
“சாரி மா.. ஐம் ரியலி சாரி.. கொஞ்சம் தடுமாறிட்டேன்.. இனிமேல் இப்படி நடக்காது.. “ என்று அவசரமாக சமாதானம் சொல்லி வைத்தான்..
அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள் இட்ஸ் ஓகே என்று மெல்ல சொல்லி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..ஆர்யமனுக்கோ இன்னுமே குற்ற உணர்வாக இருந்தது...
“சே.. இனிமேலாவது கன்ட்ரோல் உடன் இருக்க வேண்டும்..” என்று தன
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அவளுடைய புடவைக்கு பொருத்தமாக ஷேர்வானி வாங்கி வைத்திருந்தாள்.. அதைக் கண்டவன் மகிழ்ந்து போய் உல்லாசமாய் விசில் அடித்தவாறு வேகமாக குளியலறைக்குச் சென்று ஒரு காக்கா குளியலை போட்டு அவசரமாக தயாராகி