Page 29 of 42
எல்லாம் வருவார்கள்.. எனக்கு அன்கம்பர்டபுலாக இருக்கும்.. நீங்கள் பசங்களை மட்டும் அழைத்துச் செல்லுங்கள்.. நான் வரவில்லை.. “ என்று இப்பொழுது நேரடியாக அவனிடம் மறுப்பை தெரிவித்தாள்..
இதை ஓரளவுக்கு எதிர்பார்த்தவன் என்பதால் தன் ஏமாற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவளை சமாதானம் செய்ய முயன்றான்..
“அப்படி எல்லாம் பெரிய மனிதர்கள் யாரும் இல்லை மகி..
...
This story is now available on Chillzee KiMo.
...
புடவையை நேர்த்தியாக அணிந்திருந்தாள்..
தன் நீண்ட கூந்தலை தளர பின்னி அதில் குண்டுமல்லி சரத்தை பல மடிப்புகளாக மடித்து தலை நிறைய வைத்திருந்தாள்.. புடவைக்கு மேட்சாக காதில் கல் வைத்த ஜிமிக்கி