Page 25 of 42
கொடுக்க அவளும் இறுதியில்
“சரி முயற்சி செய்து பார்க்கலாம்.. “ என்று சொல்லி களத்தில் இறங்கினாள்..
அடுத்த இரண்டு நாட்கள் ஆர்யமன் அந்த டேக் கேர் ஐ தயார் படுத்தி விட்டான்..மந்தாகினியும் அடுத்தநாள் பிள்ளைகளை அழைத்து கொண்டு அவனுடன் கிளம்பி சென்றாள்..
அங்கு வரும் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான விளையாட்டு பொருட்கள் தேவை, மற்றும் குழந்தைகள் ... ்தாகினி.. மனைவியாக கலகலவென்று சிரித்து காதலுடன் பேசவில்லை என்றாலும் அவனைப் பார்த்து பயந்து மிரண்டு நடுங்காமல் ஒரு நண்பனாய் அவனை ஏற்றுக் கொண்டு நட்புடன் பேசி பழக ஆரம்பித்திருந்தாள் மந்தாகினி..
This story is now available on Chillzee KiMo.
...