Page 27 of 42
அதைக் கேட்டவனோ அவளின் இளகிய மனதை கண்டு இன்னும் நெகிழ்ந்து போனவன்
“நீ சொல்வது சரிதான் மகி.. இந்த மாதிரியும் சில குழந்தைகள் பிறந்து விடுகிறார்கள்.. பை தி வே அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள அவர்களுக்கு கற்பிக்க என்றே சிறப்பு முறைகள் இருக்கின்றன.. அதற்கான் ஸ்பெசல் படிப்பு கூட இருக்கிறது.. “ என்றான்..
அதை கேட்டவளோ ஆச்சர்யத்தில் கண்கள் விரிய
“அப்படியா? ... ன் சென்று அதை கற்றுக் கொண்டாள்..
“இத்தனை நாட்களாக எவ்வளவு நேரத்தை வீணாக்கி விட்டு யாருக்கும் உபயோகம் இல்லாமல் விட்டத்தை பார்த்து வெறித்துக் கொண்டு இருந்து தான் என்ன லாபம் கிடைத்தது..
This story is now available on Chillzee KiMo.
...