Page 30 of 42
அணிந்திருக்க, கழுத்தில் கழுத்தை ஒட்டியதைப் போல கற்கள் பதித்த ஒரு வைர நெக்லஸ் அணிந்திருந்தாள்..
வகிட்டில் மெல்லியதாய் குங்குமத்தை வைத்திருந்தாள்.. தன் புடவையை சரி செய்தவாறே அறைக்கு உள்ளே இருந்து வந்தவள் அங்கு அவளையே பார்த்து உறைந்து நின்றிருந்தவனை கவனிக்காமல் அவன் மீது நன்றாக இடித்துக் கொண்டாள்..
இடித்த வேகத்தில் அப்படியே கீழே சரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் உடல் இன்னுமே நடுங்குவது தள்ளி இருந்த பொழுதும் அவனுக்கும் புரிந்தது.. அதைக் கண்டதும் தான் அவனுடைய தவறு புரிந்தது..
அவளின் நிலை புரியாமல் அவசரப்பட்டு விட்ட தன் மடத்தனத்தை எண்ணி நொந்து