Page 14 of 42
அண்ணி வந்ததும் அண்ணி மயக்கத்தில் உன் தங்கை என்று கூட பார்க்காமல் என்னை டேமேஜ் பண்றியே.. இது சரியா? நியாயமா? தர்மமா? ..!
நான் என்ன அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன்...? உன் பொண்டாட்டி அளவுக்கு இல்லைனாலும் நானும் அழகு தான்.. “ என்று கழுத்தை நொடித்தவள் சிலிர்த்துக் கொண்டு தன் அண்ணனிடம் சண்டைக்கு வந்தாள் சரண்யா..
...
This story is now available on Chillzee KiMo.
...
>
எங்கள் வீட்டிற்கு வந்ததும் அவள் அழகை எல்லாம் தூசி தட்டி எழுப்ப, ஒளிந்து கொண்டிருந்த அவள் அழகு வெளிவந்துவிட்டது..இன்னும் பார்.. மூன்று மாதத்தில் உனக்கே அடையாளம்