Page 17 of 42
“ஹ்ம்ம் மேலிடத்து உத்தரவு வந்த பிறகு அதற்கு மேல் மறுக்கவா முடியும்... சரி வாங்க டா போகலாம்...ஆனாலும் உங்க அம்மா வந்த பிறகு கொஞ்சம் ஓவராதான் ஆடறிங்கடா “ என்று செல்லமாக தன் மகன்களை முறைத்தவாறு அவர்களை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த பூங்காவிற்கு சென்றான்...
அவர்களை விட்டு விட்டு ஓரமாக இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டு தன் அலைபேசி வழியாக தன் அலுவலக மின்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல ஆரம்பித்தாள்..
அவர்களுக்கு பிடித்ததாய் அவர்கள் மனதில் பதியும்படி தெனாலிராமனின் குட்டி குட்டி நகைச்சுவை கதைகளை சொல்லி அவர்களை சிரிக்க வைத்து அவளும் இணைந்து சிரித்து கொண்டிருந்தாள்..