Page 19 of 42
பின்பற்றினான்..
தன்னுடைய கடுமையான தொனியை உடனே மாற்றிக் கொண்டவன்
“குசன் கண்ணா.. நீ நல்ல பையன் தானே.. சமத்தா வந்து இந்த பாலை குடித்து விடுவியாம்.. இப்ப பார் உன் அம்மா கூட இந்தப் பாலை வாங்கி அழகா குடிக்கப் போகிறாள்.. “ என்றவன் தன் கையில் இருந்த ட்ரேயில் இருந்த மற்றொரு டம்ளரை எடுத்து மந்தா முன்னே நீட்டினான்..
அதை கண்டவளோ அந்த சிறுவனை வி
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>
“ஓகே.. மூன்று பேரும் ரெடியா ? ரெடி ஸ்டார்ட்,, ஒன்.. டூ.. த்ரீ...கோ.. “ என்று சொல்ல அதுவரை பயந்து வந்த சிறியவன் கடகடவென்று பாலை குடித்து விட அவனுக்குப்