Page 20 of 37
தாளித்து வெந்த சாதத்தையும் கலந்து கலவை சாதமாக தயார் செய்தான்.
கூடவே லட்டுக்களையும் செய்தான், இதை செய்து முடிக்கவே 8 மணியானது, 4 மணி நேரமாக விடாமல் வேலைகளை செய்து முடித்தான், அவன் செய்யும்போதே பெருமாள் நாமத்தையும் ஸ்லோகங்களையும் சொல்லிக் கொண்டே செய்தான், அவன் வெறும் வேட்டியில் செய்துக் கொண்டிருந்ததால் கரண்டி கொண்டு கிளறும் போதும் சரி ... முதல் முறையா உங்க கிட்ட நான் கேட்கறேன் எனக்கு லஷ்மியை ரொம்பவே பிடிச்சிருக்கு, அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடுங்க எனக்கு அது போதும்
This story is now available on Chillzee KiMo.
...
கேசவனோ