Page 22 of 37
ஏற்றினார்கள்.
கேசவன் தாத்தாவிடம்
”இன்னிக்கு நீங்க கோயில்ல அன்னதானம் செய்றீங்களா”
“இன்னிக்கு மட்டும் இல்லை, நான் என்னோட 10வது வயசிலிருந்து அன்னதானம் செய்றேன், தொடர்ந்து தினமும் என்னால முடிஞ்சத செய்றேன், ஆரம்பத்தில ஒண்ணு ரெண்டு ஏழைக்கு கொடுக்க ஆரம்பிச்சேன், அப்புறம் அதுவே பழகி இப்ப இந்தளவுக்கு வந்திருக்கு, ... திரும்பி ரூமுக்கு செல்ல எத்தனித்தவளை நிறுத்தினான் ஹரி
This story is now available on Chillzee KiMo.
...
”எல்லாரும் கோயிலுக்கு போயிருக்காங்க வா லஷ்மி நாம போலாம்” என அழைக்க அவள் தலைகுனிந்து ஒதுங்கினாள்.