Page 12 of 37
வந்தார்
”அவன் என் ஒரே வாரிசு பேரு ஹரிஹரன்” என்றான் அவனும் எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்டு விட்டு அமர்ந்தான்.
இப்போது கேசவன் முறை அவர் மெதுவாக அனைவரையும் பார்த்து
”என் பேரு கேசவன் டாக்டர் தொழில் செய்றேன் சொந்தமா ஆஸ்பிட்டல் வைச்சிருக்கேன், அப்பா இறந்துட்டாரு அம்மா அஞ்சனாதேவி என் மனைவி பேரு வாணி ஹவுஸ் ஒ ... ாங்க சாயல் இருக்கும் பாருங்கம்மா
This story is now available on Chillzee KiMo.
...
”இதுல யார் யார் இரட்டை பிறவிங்க” என கேட்க அபி வாய் திறந்தான்.