Page 19 of 37
பச்சரிசியை அதில் சேர்த்து வேக வைத்தான். அது வெந்ததும் வெல்லம் போட்டு கலந்தான்.
அந்த பொங்கல் ஒட்டாமல் வருவதற்காக அதிகமான நெய்யை ஊற்றி கிண்டி கொண்டிருந்தான், அதன் அருகில் உள்ள மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை வறுத்து அதனுடன் ஏலக்காய் தூள், ரசகற்பூரம் தூள் அப்புறம் ஜாதிக்காய் தூள் போட்டு கிளறி அதை அப்படி ... வேக வைத்து அது வெந்து சாதமானதும் எடுத்து தனியாக வைத்திருந்தான் சின்னா. வேலையாட்கள் பலவிதமான காய்கறிகளை வெட்டி வேகவைத்து தர அதில் மசால் மற்றும் தேவையான பொருட்களை சேர்த்து நெய்யில்
This story is now available on Chillzee KiMo.
...