Page 21 of 37
”கடவுளே இந்த பொண்ணு யார், என்ன பிரச்சனை எதுவுமே தெரியலை, நான் இல்லாத நேரத்தில இந்த பொண்ணு தற்கொலை செஞ்சிக்காம நீங்கதான் பத்திரமா பார்த்துக்கனும்”
தாத்தா
”நான் என்னிக்குமே எனக்காக வேண்டிக்கலை, இன்னிக்கும் நான் உங்க கிட்ட கேட்கறது ஒண்ணுதான், என் பேரன் ஹரி மனசுல என்ன நினைச்சி வேண்டிக்கிறானோ அது அப்படியே நடக்கனும்”
பாட்டி அம்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
் வேகமாக ரெடியாகச் சென்றாள்.
அனைவரும் ஹாலுக்கு வரவும் லஷ்மி மட்டும் தன் அறைக்குச் சென்றாள் குளிக்க.
வெளியே டெம்போ வண்டி வரவும் செய்த அன்னதான சமையல் பாத்திரங்களை வண்டியில்