Page 26 of 37
சிரிக்கவும் தலை குனிந்துக் கொண்டாள். அவர்களோ அவளை விட்டு 2 அடி தள்ளி நின்று அவளை சைட் அடித்துக் கொண்டிருக்க அவளுக்கு கஷ்டமாகிப் போனது. சைட் அடித்தவர்கள் அவளிடம் நெருங்கி வந்து
”உன் பேர் என்ன” என ஆசையாகக் கேட்க அவளோ பயத்தில் ஒதுங்கி நிற்க அதற்குள்
”தெரிஞ்சிக்கிட்டு என்னடா செ ... ந்தோஷம் வரும்னு தெரிஞ்சிருந்தா உனக்காக நான் அந்த கடையையே வாங்கியிருப்பேனே லஷ்மி
This story is now available on Chillzee KiMo.
...