Page 4 of 6
கொண்டார்கள்...
நேரம் செல்ல செல்ல, ஜோதியிடம் இருந்த தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்று சென்றது... மஞ்சு, அமுதா இருவரிடமுமே அவளால் இயல்பாக பேச முடிந்தது...!
கைகளில் மருதாணியுடன் மூவரும் கீழிறங்கி வந்தார்கள்...
மஞ்சுவின் வருகைக்காக விநாடிகளை எண்ணிக் கொண்டு இருந்த மனோஜ் உடனே அவள் பின்னே சென்றான்...
மஞ்சுவை கலாட்டா செய்துக் கொண்டிருந்த அமுதாவிற
...
This story is now available on Chillzee KiMo.
...
ு உங்களை கட்டிப் பிடிச்சு... மருதாணியை ஷர்ட்ல, முகத்துல எல்லாம் தேய்ச்சு விட ஆசையா தான் இருக்கு... ஆனால் அமுதா இருக்காளே... அதுக்கு தான் யோசிக்குறேன்...”
“அமுதாவோட அம்மா எப்போ வராங்க??”