(Reading time: 9 - 18 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

சல்யூட் அடிச்சுரிப்போர்ட் செய்யனும். வெட்டித்தனமா ஒரு உருப்படாத வக்கீலை நம்பினதால பொழப்பு கெட்டு போயி... நிறைய கேஸ் பெண்டிங்ல இருக்குஅந்த ஏஎஸ்பி டெல்லிகாரன்...  போலோபோலோன்னு ஹிந்தியில குடைவான். " சைத்ரனை முறைத்துக் கொண்டே சொன்னாள்.

'ஹைய்யோஅந்த ஏஎஸ்பியே இங்கதான் இருக்கான்ம்மாபொழப்பு இனிமேதான் கெடப் போகுது' சைத்ரன் மைன்ட் வாய்ஸில் பேசினான்.

அதற்குள் வேல்ராஜன் சில பேப்பர்களுடன் உள்ளே வந்தார். அவற்றை வாங்கி பார்த்தவர்..

"கரெக்ட்டுமாடின்ட் கலவையில் சேர்மானம் மாறி இருக்கிறது. ஆனால் இது அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்தான் உள்ளது. சாதாரணமாக கண்டுபிடிக்க முடியாதும்…"

"சார் என் ஃப்ரெண்ட் கலர் ஷேட்களை துல்லியமாக கண்டுபிடிப்பாள். நாம இருபது கலர் பயன்படுத்தி வரையறதை அவள் அறுபது கலர் பயன்படுத்தி வரைவாள். வித்தியாசமாக இருக்கும்இண்டர் நேஷனல் அளவுல ஓவியபோட்டியில் ஜெயிச்சிருக்கா…" ஹைந்தவி பேசிக் கொண்டே போனாள்.

"அப்புறம் இப்பகூட ஒரு மயில் வரையறாஅதுக்கு நூறு வண்ணங்கள் தேவைப்படும்னு சொல்றா.."

"என்னது நூறு கலராமயில்ல என்னம்மா இருக்கு?. பச்சைப்ளூ.. கருநீலம்கறுப்பு.. கொஞ்சம் மஞ்சள்வொயிட்.." சைத்ரன் அடுக்கினான்.

"இரு சைத்துஐ டவுட்டெட்ராகுரோமஸி…?"

"கரெக்ட் சார் நான் ஒரு டெட்ராகுரோமேட். பலவிதமான வண்ணங்களை அடையாளபடுத்த முடியும். என்னோட கண்களின் அமைப்பு அப்படி இருக்குஅதனாலதான் என்னோட பெயின்டிங் வித்தியாசமா இருக்குனு சொல்றாங்க"

பேசிக் கொண்டே சென்ற மயூரியை மித்ரன் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தான்.

' இந்த பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறேன்…' என்று உள்ளுக்குள் தேடி கொண்டு இருந்தான்.

"அமேஸிங்நான் கேள்விபட்டிருக்கிறேன். வாழக்கையில்

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.