(Reading time: 39 - 78 minutes)
En uyiravanaval
En uyiravanaval

அதை கேட்டு தன் பல்லை கடித்தான் துஷ்யந்த்...

“இடியட்... யாருக்கு வேணும் அந்த விக்கி... இந்த ப்ராஜெக்ட் ஐ உனக்கு கொடுத்ததே அந்த ஜான்சிராணியை என்கிட்ட கொண்டு வரத்தான் மடையா... “என்று உள்ளுக்குள் சௌமியனை அர்ச்சனை செய்தவன் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல்

“ஸ்யூர் சௌமியன்.. பட் இந்த மாதிரி ஆட்களை திடீரென்று மாற்றுவது எனக்கு பிடிக்காது... ப்ராஜெக்ட் உடைய கன்டின

...
This story is now available on Chillzee KiMo.
...

் தலையில் எதுவோ குடைவதை போல இருந்தது.. என்னவாக இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் யோசித்தவாறு ஏஞ்சலிடம் காபியை ஆர்டர் பண்ணி குடித்திருக்க அன்று மட்டுமே அளவுக்கு அதிகமான காபியை உட்கொண்டிருந்தான்..

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.