Page 16 of 22
இருக்கும்னு நான் நினைக்கலைடா பார்த்தி” என சொல்லி கண்கள் கலங்கவும் பார்த்திபன் அவரை ஆறுதல்படுத்தினான்
”அம்மா விடுங்க இப்ப இதை பத்தி பேச என்ன இருக்கு சொல்லுங்க இதை விட பெரிய பிரச்சனை நடக்குது அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா”
”என்னடா பிரச்சனை”
”ம் அன்னிக்கு உன்னை ஒரு பொண்ணு ரோட்ல நிக்க வைச்சி அவமானப்படுத்தினாளே ஞாபகமிருக்கா”
”ஆமாம
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல அப்ப நானும் வரேன் வந்து அம்மாகிட்ட பேசறேன் உன் கல்யாணத்தை நான் வேற ஒரு பொண்ணுகூட முடிக்கறேன்”
”என்னம்மா நீயும் புரியாத மாதிரி பேசற, மாமாதான் அவசரபடறாருன்னா நீயுமா, வேலு அண்ணாக்கு