Page 4 of 4
பிரச்சினை முடிஞ்சுது...பேச்சுத் துணைக்கு என்னோட பழைய நண்பனும் கிடைச்சிட்டான்!...இப்போதைக்கு இது போதும்”
“நதியிலாடும் பூவனம்...அலைகள் வீசும் சாமரம்!...காமன் பாதை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்!”. எப்.எம்.மில் இன்னும் இளையராஜா அசத்திக் கொண்டிருந்தார்.
தொடரும்...
Next episode will be published on 11th Dec. This series is updated weekly on Fridays.