Page 3 of 7
“அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது... சரவணன் பேசும் போது உன் கிட்ட போன் கொடுக்குறேன். நீயே கேட்டுப் பாரு... அவர் எப்படி என்னை புகழ்றாருன்னு அப்போ தான் உனக்கு தெரியும்...”
“யாரு சரவணன், உன்னை புகழுறார்???!!!! போ அம்மு... அவர் உன்னை திட்டினா மட்டும் தான் நியூஸ்!!! நீ பாவக்காய் கொடுத்தாலும் அவர் ஸ்வீட்ன்னு தான் சாப்பிடுவார்...”
“ஏன், மனோஜ் அப்படி தான் செய்வாரா??
...
This story is now available on Chillzee KiMo.
...
ால் கேட்டா, உன் வேலையை பார்த்துட்டு போன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி அவ பதில் சொல்லுவா...”
“இல்ல... கல்யாண விஷயம்... இப்போ என்னன்னு கேட்காம... அப்புறமா வருத்தப் படக் கூடாதேன்னு சொன்னேன்...”