Page 4 of 7
மஞ்சுவிற்கும் மனம் நெருட தான் செய்தது. ஜோதியிடம் கேட்கலாமா, மனோஜிடம் சொல்லி அவளிடம் பேச சொல்லலாமா என்று யோசித்தாள்...
மாலையில் அழைப்பு மணி ஒலிக்கவும் கதவைத் திறந்தாள் மஞ்சு... அங்கே ஜோதி நின்றிருந்தாள்...
“இன்னைக்கு கேம்பஸ் டெஸ்ட் இருந்துச்சும்மா... பிரிலிமினரி... அதை க்ளியர் செய்தாச்சு... நாளைக்கு அடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
கம் பொலிவாவதை ஆச்சர்யத்துடன் கவனித்தாள் மஞ்சு. ஜோதியின் நிறம் சற்றே குறைவு என்றாலும் அவளின் முகத்தின் அமைப்பு அவளுக்கு தனிக் களையை கொடுத்தது. அதனுடன் இந்த சிரிப்பும் சேர்ந்து அழகாக காட்டியது...