Page 25 of 31
ஆனா, அவர் என்னை தன் மகனாவே பார்க்கறதா நேராவே சொல்லிட்டாரு, அது மட்டுமா அவர் காலத்துக்கு அப்புறம் அபிநவ்வுக்கு நான் ஒரு நல்ல அண்ணனா இருந்து அவனை நல்லபடியா பார்த்துக்கனும்னு கூட என்கிட்ட கேட்டுக்கிட்டாரு, அந்தச் சமயம் என்னால அவர் பேச்சை மீற முடியலைடா உடனே ஒத்துக்கிட்டேன்” என சொல்லி அமைதியாக ஹனிகாவும் ம் என்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல அதற்கு அமுதாவோ
”ஆமாம்டி குழந்தைகிட்ட யாராவது பொய் சொல்வாங்களா என்ன”
”ஆனாலும் அம்மா, 500 கோடிங்கறது எப்படி என்னால நம்ப முடியலையே”