Page 27 of 31
”அது மட்டுமா, நான் வாழ்ந்த வாழ்க்கையை நீ வாழக்கூடாது, சரியான சாப்பாடு இல்லாம போட்டுக்க நல்ல துணியில்லாம நானும் என் அப்பாவும் அம்மாவும் வாழ்ந்தோம், எனக்கு ஒண்ணுன்னா எங்கம்மா துடிச்சிப் போயிடுவாங்க, சொல்லப்போனா குடும்பத்தில இருந்த வறுமையால என்னை ஸ்கூலுக்கு கூட அனுப்ப பணமில்லாம இருந்தாங்க ஆனா, எங்கம்மாதான் ... /p>
ஆனா, எனக்கு நிஜமாவே தெரியாதுடா, அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சிருந்தா அவங்களை உட்கார வைச்சிட்டு நான் வேலைக்கு போயிருப்பேன், கஷ்டப்பட்டு
This story is now available on Chillzee KiMo.
...