Page 28 of 31
சம்பாதிச்சிருப்பேன் என்ன அப்ப வேலைக்கு போனா அவங்களை போல நானும் ஒரு கூலிக்காரானா ஆயிடுவேன்னு பயந்து அவங்க என்னை படிக்க வைச்சாங்க, அவங்க ஆசைப்பட்டபடியே நானும் +2 வில் மாவட்டத்திலேயே முதலிடம் வந்ததேன், எனக்கு பி.இ, எம்.இ படிக்க ஸ்பான்சர்சும் ஸ்காலர்சிப் மற்றும் பார்ட் டைம் ஜாப் எல்லாம் செஞ்சி ... ்ராஜெக்ட்டை முடிச்சிருப்பேன்
This story is now available on Chillzee KiMo.
...